திருமதி நந்தினி குமாரவேலு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஆல்போர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வரத்தினம்(நீர்வேலி) ஞானதேவி(புன்னாலைக்கட்டுவன், ஈவினை) தம்பதிகளின் அன்பு மகளும்,
மகேந்திரம் குமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி நந்தினி குமாரவேலு, அவர்கள் அபிஷாதன், ரக்ஸாஹினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சிவா கனகசேகரம்
தொடர்புகளுக்கு | |
மகேந்திரம் குமாரவேலு – கணவர் | |
+4598255317 | |
சிவா கனகசேகரம் – மாமா | |
+4540585243 | |
ஜனார்தனன் – மைத்துனர் | |
+4796666110 |