யாழ். வல்வெட்டித்துறை தெணி ஒழுங்கை, ஊறணியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசோதி நீலாம்பிகை அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் (பண்டிதர் அப்பா) – காந்தலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
பொன்னுத்துரை – இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசோதி அவர்களின் அன்பு மனைவியும்.
கணேசன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசுப்பிரமணியம், கயல்விழி ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
கவீன், விக்னன், சரூபன், தன்விகா ஆகியோரின் பேரன்புமிகு பேத்தியும்,
வாலாம்பிகை, கனகாம்பிகை, முத்துக்குமார், சிவக்கொழுந்து காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சங்கரநாதன், கைலாசபதி, அமுதாம்பிகை, முருகவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிர்காமதாசன், செந்திதுரை, சுசீலாதேவி, சுசிலா, பரிமளேஸ்வரி காலஞ்சென்றவர்களான புஷ்பலதா, செல்வச்சந்திரன், சந்திரபதி, செல்வசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 – 2:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசன் (மகன்) | |
+1 416 414 9905 | |
அபிராமி (மகள்) | |
+1 647 739 3525 |
சிவசுப்பிரமணியம் (மருமகன்) | |
+1 647 706 3535 |