ColomboJaffnaObituarySrilanka

திரு தியாகராஜா ஜோன் லோகதாசன்

யாழ் பருத்தித்துரையை பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாக கொண்ட திரு. தியாகராஜா ஜோன் லோகதாசன் அவர்கள் 08-01-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திருமதி. இடா மலர்விழி அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்ரூ துவராகன், மட்றியா பிரிதிவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ஜோய் றோசான், சுருதி சுவர்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 11-01-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது பாலக்குளி அடம்பன் இல்லத்தில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று பின்னர்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

Andrew Son SL: 9600102263

Related Articles