கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுமன் பாலேஸ்வரன் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலேஸ்வரன் சியாமிளா தம்பதிகளின் அன்பு மகனும்,
மனோவா, சக்ஷனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவசோதி(தம்பன், கதிரி), தவமணி விஜயவிக்ரம் – ராஜதுரை சோதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
கேந்தேஸ்வரன், ஆசைமகள் – அமிர்தலிங்கம், நாகரட்ணம் – சுப்ரமணியம், சரோஜா – செந்தூரன், அபிஷா – ஜெயந்தன், அபர்ணா – விதுஷன், ஆசா – கண்ணன், தங்கா, பிரபாகரன், பகீரதன், பகீரதி, மதன் – ஹரிஷன், தனுஷன், தர்ஷன், சிந்துயா ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு மகேஸ்வரி தம்பதிகளின் கொள்ளுப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ் – ஈஸ்வரி மற்றும் நாகராஜா – சிதம்பரபிள்ளை, திருசிற்றம்பலம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கந்தசாமி, ரஞ்சினி, ராதிகா, சுதாகரன், கண்ணன், அனிதா, அபிஷன், ஜானகி, கேவின் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 12 Jan 2025 3:00 PM – 9:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
பார்வைக்கு | |
Monday, 13 Jan 2025 9:00 AM – 10:30 AM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
நல்லடக்கம் | |
Monday, 13 Jan 2025 11:30 AM | 1759 Rue Antoine-Dalmas 1759 Rue Antoine-Dalmas, Laval, QC H7Y 2A8, Canada |
தொடர்புகளுக்கு
பாலேஸ் – தந்தை | |
+15142917363 | |
சியாமிளா – தாய் | |
+15142243576 |
மனோவா – சகோதரன் | |
+15142691066 |