JaffnaLondonObituarySrilanka

திரு சாந்தலிங்கம் சாந்தகுமார் (குட்டி)

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு, பிரித்தானியா லண்டன் East Bourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சாந்தலிங்கம், அருந்தவமணி(குஞ்சம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெனிற்றா பிறேமிலா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிஷாந், கிரிஷாந், பிரிஷாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரன்(ஜேர்மனி), சசிறேக்கா(கலா), திருக்குமாரன்(சுவிஸ்), செல்வக்குமாரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நகுலேஸ்வரி(ஜேர்மனி), வடிவேல், சுபத்திரை(சுகந்தி- சுவிஸ்), வசந்தி(பபி- சுவிஸ்), பத்திநாதன்- நிர்மலா, றொகான் – ராஜு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

றொபிஷன், ருஜந்தன், நிரூத்தனி, ஆரணன், அபினா, அபிலாஷ், ரவி, குமுதன், ஒலி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கஜினி, துசி, பிரசாத், வினுஜா, சங்கர், நிதுஷா, ஜெசி, துஷிதா, டிக்‌ஷன், டிக்‌ஷந்தி, டிலானி, டினுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிநேகன், பிரியான், அபிஷனா, அஸ்விகா, ஆபீரன், நிலா, தேவ், சூர்யா, நிஷா, மாறன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 
 +447479962294

Related Articles