
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரன் நாகரத்தினம் அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானன் அவர்களின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம்(பாலா), காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் நித்தியவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியரூபிணி, குருபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்



