JaffnaObituarySrilanka

திரு கந்தசாமி செல்வகுமார்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார், நயினாதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்வகுமார் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜிதன், சுஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வலதா(இலங்கை), செல்வசுதா(சுவிஸ்), செல்வரூபன்(லண்டன்), செல்வரகு(பிரான்ஸ்), செல்வகீதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரநாதன், மகேஸ்வரி(இலங்கை), புவீந்திரன்(இத்தாலி), புவனேஸ்வரி(இலங்கை), குபேந்திரன்(இத்தாலி), குணேந்திரன்(இத்தாலி), மங்களேஸ்வரி(சுவிஸ்), ஞானேஸ்வரி(இலங்கை), சத்தியேஸ்வரி(இத்தாலி), ரவீந்திரன்(இத்தாலி), காலஞ்சென்ற விஜியேந்திரன், சரவாணனந்தன்(சுவிஸ்), மதிவதனன்(சுவிஸ்), சியாமளா(லண்டன்), காயத்ரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சாரதாதேவி, நடேசபிள்ளை, யோகலீலா, சிவகுமார், செல்லம்மா, நித்தியகலா, சாய்சங்கர், செந்தில், செல்வலிங்கம், சுபாசினி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 07 Jan 2025 1:00 PM – 8:00 PM
Parkplatz Friedhof Friedental | Stadt Luzern Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
Wednesday, 08 Jan 2025 8:00 AM – 1:00 PM
Krematorium (Krematorium Friedental | Stadt Luzern) Ibachstrasse 2, 6004 Luzern, Switzerland

தொடர்புகளுக்கு

கஜிதன் – மகன்
 
+41762007039
சுஜிதன் – மகன்

 +41766582094

ராஜேஸ்வரி – மனைவி
 
+41796703787
மதிவதனன் – மைத்துனர்

 +41798316280

குணேந்திரன் – மைத்துனர்
 
 +393473044885
சரவாணனந்தன் – மைத்துனர்

 +41788432732

செல்வரூபன் – சகோதரன்
 
 +447404645872
செல்வரகு – சகோதரன்

 +33650160150

சங்கர் – சகலன்
 
 +41779409898
செல்வலதா – சகோதரி

+94778208264

Related Articles