யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Korschenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(பதுளை மணியம்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஷ்வரன்(கண்ணன்), ருக்மணிதேவி(கீதா), மகேஸ்வரன்(குகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சரஸ்வதி, மாதவி, செல்வநாயகம் மற்றும் இராஜரட்ணம்(சுவிஸ்), கனகநாயகம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜேஸ்வரி, பத்மாவதி, நாகேஸ்வரி, ஞானசோதி(இலங்கை), சிவஞானம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான தவராசா, சாவித்திரி மற்றும் கருணாகரன்(பிரித்தானியா), அருணகிரிநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவரஞ்சினி(ரஞ்சி), இராஜேந்திரன், இராஜமலர்(மலர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தட்ஷனாயினி, கஜமுகவாசுகி, கார்த்திக், ஹரிகரன், நர்மிலா, வர்ஷினி, சகானா, தனுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 08 Jan 2025 3:00 PM – 5:00 PM | Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, Germany |
கிரியை | |
Thursday, 09 Jan 2025 12:00 PM – 3:00 PM | Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, Germany |
தகனம் | |
Thursday, 09 Jan 2025 3:00 PM | Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, Germany |
தொடர்புகளுக்கு
மகேஸ்வரி – மனைவி | |
+4915777328486 | |
கண்ணன் – மகன் | |
+447792106290 |
கீதா – மகள் | |
+4915253746813 | |
குகன் – மகன் | |
+4915779210680 |