யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், உதயசூரியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரஞ்சனா சிவானந்தம் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை (குருஅப்பா) – பூபதியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (அண்ணாவியார்) – அன்னபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவானந்தம் (கட்டியண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம் (மதன்), மதீசன், சந்திரவதனன் (தரன்), காலஞ்சென்ற ரஜினிகாந்த் (அருண்), வாஹினி, கௌசிகரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
வனஜா, வசந்தி, இதயக்கனி, சந்திரசிகாமணி, நிகல்யா ஆகியோரின் மாமியாரும்,
ஆருத்ரா, ஆருஜன், நிலானி, ரிதன்யா, ரிசிகா, கரிகாலன், புருஷோத், கிரிஷ்டினா, ஜனார்த், சம்யா, மிதுஷன், தனுஷன், லக்ஷன், ஹரிஸ், வர்ஷா, ரிஷ்மிகா, ரேஷ்மி, காவ்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நித்தியானந்தம், காலஞ்சென்ற குணானந்தம் (சின்னக்கிளி) ஆகியோரின் மைத்துனியும்,
மோகனா, காஞ்சனா, மீனா, கமலக்கண்ணன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 08-01-2025 புதன்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மதன்:- +94 76 546 9324
மதீசன்:- +44 740 330 5546
தரன்:- +44 773 781 4488
கௌசிகரன்:- +44 742 710 1925
வாஹினி:- +44 793 272 1607