திரு கார்த்திகேசு கணபதிப்பிள்ளை
முல்லைத்தீவு கரைச்சுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், மாமூலை முள்ளியவலையை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கணபதிப்பிள்ளை அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நல்லையா, காலஞ்சென்ற சிங்கராசா, வைத்திலிங்கம், பாலசிங்கம், நடராசா, தியாகராசா, சுந்தரலிங்கம், நாகம்மா, அன்னமுத்து, நல்லம்மா, காலஞ்சென்ற மாணிக்கம் ஆகியோரின் மைத்துனரும்,
பத்மலோஜினி, மதிவதனி, புகர்மதி, அருள்மதி, கஜேந்திரன், வான்மதி, காலஞ்சென்ற வளர்மதி, செல்வமதி, கமலலோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரராசா, பத்மநாதன், குலசேகரம், கிருஷ்ணதாசன், சிவலோஜினி, காலஞ்சென்ற ரெங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரமேஸ்குமார், மன்மதராஜ், மதனிலா, ராகுலன், ரஜித்தா, டிக்சன், கிக்சன், விக்சன், சதீசன், லீலன், கணேசன், சுபேந்திரன், அபிசா, சதுர்சிகன், காலஞ்சென்ற கஜீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
துசான், லஜிக்கா, ருத்ரன், ஜனுசன், டஸ்மிகா, டர்மிசன், டஸ்மிகன், யுவேனி, கேசினி, திவியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2025 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜேந்திரன் – மகன் | |
+94771618963 |
கணேசன் – பேரன் | |
+94765380034 |
சுபேந்திரன் – பேரன் | |
+94776442001 |
ராகுலன் – பேரன் | |
+447342168985 |
றஜித்தா – பேத்தி | |
+16472821053 |
மதிவதனி – மகள் | |
+14164021344 |
பத்மநாதன் – மருமகன் | |
+14169029506 |
மன்மதராஜ் – பேரன் | |
+94779126977 |
விக்கினராஜ் – பேரன் | |
+94771276228 |
கிருசன் – பேரன் | |
+94765503798 |