JaffnaLondonObituary

திரு. மேரி ஜோசப்

யாழ்.சில்லாலையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மேரி ஜோசப் அவர்கள் 02 – 01 – 2024  வியாழக்கிழமை அன்று இலண்டனில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், சந்திராவின் பாசமிகு தந்தையாரும்,

சுபோவின் மாமனாரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு

சந்திரா
+44 790 382 2884 (07903822884)

சுபோ
44 777 231 0011 (07772310011)

Related Articles