
யாழ். கொம்மாந்துறையை பிறப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா சுதர்சன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார், துரைராஜா-ராஜலக்சுமி தம்பதியினரின் செல்வ புதல்வனும்,
அமிர்தலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளாவின் அன்பு சகோதரனும்,
மிதுன், மயூரன், பிரண்யா ஆகியோரின் பாசமுள்ள தகப்பனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| செல்வன் | |
![]() ![]() | +44 798 045 2904 |
| சிவா | |
![]() ![]() | +44 793 995 0109 |





