CanadaObituarySrilanka

திரு தங்கராசா மனோகரன்

அம்பாறை – கல்முனையைப் பிறப்பிடமாகவும், Montreal – கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராசா மனோகரன் அவர்கள் கடந்த 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராசா – அன்னமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும், 

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் கணவரும்,

பிரதீபன், பிறேமதர்சினி, பிரகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜீவநாதன் மற்றும் கிருபைநாதன், சிறிகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

புவனேந்திரன், பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களின  அமிர்தலிங்கம், அரியநாயகம் மற்றும் பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்தனரும்,

ஜீவித்தியா, மோகனராஜன், லிவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உணசிகா, ஹர்ஷா, பபிசன், கஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் (AETERNA FUNERAL HOME55 Rue Gince Montreal QC H4N 1J) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தீபன் மகன் 
 +1 514 549 6630
காந்தன் மகன்
 +16478934954
பாலன் மைத்துனர்
+1 514 949 9439
புவி மைத்துனர்
+1 514 574 2496

Related Articles