
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், களுபோவிலை தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீதேவிராணி ராமதாஸ் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி இராஜரட்ணம் தம்பதியினரின் அன்புப்புதல்வியும்,
காலஞ்சென்ற திரு.திருமதி வௌ்ளயத்தேவர் தம்பதியினரின் மருமகளும்,
ராமதாஸ் (முன்னாள் Factory Officer- டிக்கோயா தோட்டம்) அவர்களின் அன்பு மனைவியும்,
டிம்பல் டர்ஷீனி, மனோஜ் (சீனியர் மனேஜர் – Campio Estae- ) ஆகியோரின் அன்பு தாயாரும்,
கோபி கிருஷ்ணன், காயத்ரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கயனியா, அபிஷேக், கேவின், டனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-12-2024 முதல் 25-12-2024 புதன்கிழமை வரை (இல-66, அன்டர்சன் வீதி, களுபோவில) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் கொஹீவல பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
+94 77 387 5051 / +94 77 731 4450 / +94 77 318 8824



