FranceJaffnaObituarySrilanka

திரு. செல்லத்துரை காசிலிங்கம் (காசி)

யாழ். வேலணை துறையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் திரு. செல்லத்துரை காசிலிங்கம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

பார்வைக்காக:-

21-12-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 – 4:00 மணி வரை

22-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 – 4:00 மணி வரை

23-12-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 – 4:00 மணி வரை

இறுதிக்கிரியைகள்:- 

26-12-2024 வியாழக்கிழமை  காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை தொடர்ந்து 

இறுதி அஞ்சலி:-

முற்பகல் 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை

தகனம்:- நண்பகல் 12:00

@

La Maison Funèraire De Villetaneuse

95 Rue Marcel Sembet – 93430 Villetaneuse

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தகவல்:- குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:

06.29.41.66.91 / 06.10.85.39.87 / 06.51.04.62.78

Related Articles