திரு அன்ரன் செல்வராஜன் சேவியர், மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சப்பல் வீதி, பிரித்தானியா லண்டன் மிட்சம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாலமோன் பொன்ராஜா சேவியர், மேரிறோஸ்(ரட்ணம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ராஜேஸ்வரி அவர்களின் அருமைக் கணவரும்,
திரு அன்ரன் செல்வராஜன் சேவியர், அவர்கள் ஷெர்லி பாக்ஸ்டர், அஷோ சூரன், பொன்ஷோ, நிஷோ, அனுஷா ஜோஷியா, மார்ஷல் ஆகியோரின் அன்பு தந்தையும்,
விமல் பாக்ஸ்டர், கிறிஸ்டலின் ஆஷோ, ஏஞ்சலின் பொன்ஷோ, ஜோஷியா
ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேர்ல் சம்பூரணம், சேவியர் ஜேசப், காலஞ்சென்ற ஐடா ஸ்பாஸ் மேயர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஸ்பாஸ் மேயர் (விட்டல்), ரோஸ், ரிச்மண்ட், கிளியூ, புவனேஷ் ஆகியோரின் மைத்துனரும்,
ஒலிவியா, மார்கஸ், கேப்ரியெல்லா, மகைலா, லியோனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஒன்று கூடல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
திருப்பலி | |
Thursday, 14 Oct 2021 12:00 PM | Pollards Hill Baptist Church Wide Way, Mitcham CR4 1BN, United Kingdom |
நல்லடக்கம் | |
Thursday, 14 Oct 2021 2:00 PM | London Road Cemetery 59 Victoria Rd, Mitcham CR4 3JB, United Kingdom |
விருந்து உபசாரம் | |
Thursday, 14 Oct 2021 3:00 PM | Pollards Hill Baptist Church Wide Way, Mitcham CR4 1BN, United Kingdom |
தொடர்புகளுக்கு | |
அஷோக் – மகன் | |
+447500677321 | |
வீடு – உறவினர் | |
+442082400042 |