ObituarySrilankaSwitzerlandTrincomalee

திருமதி ஜெயலதா விமலநாதன்

திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Grenchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலதா விமலநாதன் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சரோஜா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் இரத்தினமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தவனம் விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

லாவண்யா, தனுஷ்ராம், தனுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயக்குமார், ஜெயரஞ்சினி, ஜெயகௌரி, ஜெயராஜேஸ்கண்ணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலநாதன், காலஞ்சென்ற பரமானந்தம், பத்மநாதன், ஜெகநாதன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜானா, அஜய், புனிதன், கனிசா, அக்‌ஷரா, அக்சனா ஆகியோரின் அன்பு அத்தையும்,

நிதுஷா, பானுஷா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

பகீஷன், ஈஸ்வர் இஷா, ஹரிஷா, சுவேத்தனா, ஹர்ஷினா, அக்க்ஷிதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பவா, யாழினி, சஞ்சனா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 19 Dec 2024 8:00 AM – 5:00 PMFriedhof mit Abdankungshalle Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland
பார்வைக்கு
Friday, 20 Dec 2024 8:00 AM – 5:00 PM
Friedhof mit Abdankungshalle Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland
பார்வைக்கு
Saturday, 21 Dec 2024 8:00 AM – 5:00 PM
Friedhof mit Abdankungshalle Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland
பார்வைக்கு
Sunday, 22 Dec 2024 8:00 AM – 5:00 PM
Friedhof mit Abdankungshalle Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland
கிரியை
Monday, 23 Dec 2024 10:00 AM – 1:00 PM
Friedhof mit Abdankungshalle Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland
தகனம்
Monday, 23 Dec 2024 1:00 PM
Friedhof mit Abdankungshalle Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland

தொடர்புகளுக்கு

தனுஷ் – மகன்
+41795419499
 ரவி – மச்சான்
+41788301560 
 ஜெயக்குமார் – சகோதரன்
+41789441337

Related Articles