GermanObituaryPandatharippuSrilanka

திரு இராசையா விக்கினராஜா

யாழ். பனிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா விக்கினராஜா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும், குருலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்புமலர், நாகரத்தினம், பவளமலர், செல்வராஜா மற்றும் புவனேந்திரம், ஜெராஜா, பாரிசாதமலர், புஷ்பராஜா, தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகறஞ்சனா, யதுசன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,

ஜெயகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, சுஜேய், டிலானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 19 Dec 2024 12:00 PM – 3:00 PM
Schmitt-Moos Beerdigungsinstitut Wilmersdorfer Str. 63-67, 52068 Aachen, Germany

தொடர்புகளுக்கு

உதயகுமார் – உறவினர்
 +4915774649800
ஜெயகாந்தன் – மருமகன்
 
+4915779713770
புஸ்பராஜா – உறவினர்
+14169997015
தேவராஜா – உறவினர்
+4571694857

Related Articles