Obituary

திரு. சீவரத்தினம் விஜயகுமார்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சீவரத்தினம் விஜயகுமார் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீவரத்தினம்-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவாஜினி (சிவா-பிரான்ஸ்) பாசமிகு கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
“சிவசக்தி இல்லம்”
நெத்தாசி லேன், வட்டுகிழக்கு,
வட்டுக்கோட்டை.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 71 521 3479

Related Articles