கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா வசிப்பிடமாகவும கொண்ட திரு. மயூரன் இரத்தினசோதி அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசோதி-பராசக்தி தம்பதியினரின் பாசமிகு மகனும், சிவப்பிரகாசம்-சோதீஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உதயபாரதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுருதி, ஜஸ்வினி, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி பவதாரணி, ஜனனி, இந்துமதி, வித்தகன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சுத்தானந்தன், துவாரகா, உதயபிரசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோதன், அரவிந்தன், சுவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷேஷன், தீக்ஷா ஆகியோரின் பெரியப்பாவும்,
கயோபன், கிஷோரி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயபாரதி (மனைவி) | |
+1 416 454 2498 | |
வித்தகன் (சகோதரர்) | |
+1 647 932 7823 |
உதயபிரசாந்தி (மைத்துனி) | |
+1 647 968 1241 |