யாழ். காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை (தபால் அதிபர்-மலேசியா)-சுந்தரம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயதர்மா (பிரதம இலிகிதர்)-சொர்ணாம்மா (ஆசிரியை-பால பண்டிதை) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரதாசன் (முன்னாள் தவிசாளர் – காரைநகர் பிரதேச சபை, ஓய்வு பெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபா (Group Finance Equitabe Life of – கனடா), Dr. கிருபா (கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை), செந்தூர்க்குமரன் (பொறியிலாளர்-அமெரிக்கா), செந்தூர்வாசன் (DGH-ஹொரண) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. ரவிச்சந்திரன் (கனடா), Dr. டிலினி காஞ்சனா (அமெரிக்கா), Dr. ரிரானி பிரியதர்சினி (BH-பாணதுறை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுவேதன் (கனடா), ஹரினி, புவனி (அமெரிக்கா), நத்தாசா, பிரார்த்தனா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, சபாபதிப்பிள்ளை, நளாயினிதேவி, கந்தையாப்பிள்ளை, சாம்பவமூர்த்தி, தனலஷ்மி, நித்தியலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, பராசக்தி, சரஸ்வதி, நல்லலிங்கம், சுப்பிரமணியம், ராஜேஸ்வரி, சிவமலர், குமரேஸ்வரதாசன், Dr. சுவர்ணலலிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கலாதேவி, Dr. Mark Handalage ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தூர் | |
+1 512 701 7889 | |
பிரபா | |
+1 226 988 5930 | |
வாசன் | |
+94 77 291 4842 |