ColomboJaffnaObituary

பிரம்ம ஶ்ரீ. சிவசாமி ஐயர் விஸ்வேஸ்வர ஐயர்

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ . டாக்டர் சிவசாமி ஐயர் விஸ்வேஸ்வர ஐயர் அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2024 காலை 8:00 மணி முதல் அன்னாரது வசிப்பிட இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் பிற்பகல் 3:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

முகவரி:- 

# 22/1, அசரப்பா லேன்,
அரசப்பா ரோட், நீர்கொழும்பு.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 77 347 9461 / +94 77 641 2277

Related Articles