ColomboJaffnaObituarySrilanka

பிரம்ம ஶ்ரீ பாலசுப்பிரமணிய சர்மா ஜெயானந்த சந்மா

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  பாலசுப்பிரமணிய சர்மா ஜெயானந்த சர்மா அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை (இல-51/16, சுவர்ண ரோட், வெள்ளவத்தை, கொழும்பு-06) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
 +94 77 366 3551

குடும்பத்தினர்
 +94 77 655 8449

Related Articles