ColomboJaffnaObituarySrilanka

திரு நாகலிங்கம் கிருஷ்ணகுமார்

யாழ். புற்றளை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் கிருஷ்ணகுமார் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

பிரகலாதன், அனுஷா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயச்சந்திரிக்கா, பிரதீஷ்வரன், லவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஜனி, தனுஷ், ஷாபிகா, தனுஷ்கா, கௌதம், கௌரவ், நந்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விமலாதேவி
+94 77 399 0723

பிரகலாதன்
 +94 77 313 8766

அனுஷா
 +94 77 150 2221

தர்ஷன்
+91 852 777 0155

Related Articles