யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் புஷ்பகாந்தா அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(முன்னாள் தபால் சேவையாளர், நில அளவையாளர், ஜோதிடர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பார்த்தீபன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
விதாஜினி அவர்களின் அன்பு மாமியாரும்,
சஷ்திக், முகிலினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சத்தியதாசன்(ஓய்வுபெற்ற அதிபர்), சிவசக்தி, உமாகாந்தா, சிவகுமார், லிங்கேஸ்வரி, இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, விக்னேஸ்வரி, மணிவண்ணன், தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரா, பரமேஸ்வரன், வைரவநாதன், யசோதா, வர்ணகுமார், டேவிட்ராஜன், காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் விஜயகாந்தன், ஜெயந்தி, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நீலகேசி அவர்களின் அன்பு அண்ணியாரும்,
இணுவிலைச் சேர்ந்த ராஜ்மோகன் கலாநிதி தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னை மலர்ப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:
சரவணை மேற்கு,
வேலணை, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பார்த்தீபன் – மகன் | |
+94766787525 |
சத்தியதாசன் – சகோதரர் | |
+33629236914 |
சிவகுமார் – சகோதரர் | |
+447940131661 |
மணிவண்ணன் – சகோதரர் | |
+94764859953 |
தேவதாஸ் – சகோதரர் | |
+447951591745 |
விக்னேஸ்வரி – சகோதரி | |
+94770483487 |