யாழ். குப்பிளான் வடக்கை பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜசேகரம் சிவஞானாம்பிகை அவர்கள் 28-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம்- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்-கனகலட்சுமி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற இராஜசேகரம் (ஆசிரியர் – குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலிங்கம், சீவரட்ணம், சிவசுப்பிரமணியம், திலகவதி ஆகியோரின் பாமிகு சகோதரியும்,
கமலாம்பிகை, காசிராஜா ஆகியோரின் மைத்துனியும்,
அஜந்தினி (அவுஸ்திரேலியா, முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர்), சிவசேகரன் (இணைபாளர் உடற்கல்வி அலகு – வவுனியா பல்கலைக்கழகம்), அனுஷினி (ஆசிரியை – வவுனியா விபுலானந்த கல்லூரி), செந்தூர்சேகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திகேயன் (கணணக்காளர் – அவுஸ்திரேலியா), சரிதாஷினி (ஆசிரியை – வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம்), ரூபசிங்கம் (வைத்தியர் -சிறைச்சாலை வைத்தியசாலை, வவுனியா), தக் ஷாயினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விகாஷினி, விஷாகனன், நிகிஷ், ஹரிஷ், சுதிஷ்கா, ஜனிஷ்கா, ஹர்ஷிகா, கேஷான் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
113/1, ஸ்ரேசன் வீதி,
வைரவபுளியங்குளம், வவுனியா.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
+94 76 743 8318
+94 77 226 9882