யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் செல்லத்துரை அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ருக்மணி தம்பதிகளின் கனிஸ்ர புத்திரரும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை நாகரெட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெய்பிரதீஸ், சர்மிலா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
றியா அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற விஜயரெட்ணம்(இலங்கை), கனகரெட்ணம்(கனடா), காலஞ்சென்ற துரைரெட்ணம்(கனடா), சத்தியநாதன்(கனடா), காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(ஜேர்மனி), சந்திரகுமார்(கனடா), செல்வகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புஸ்பாதேவி(இலங்கை), நேசமலர்(கனடா), றெஜினா(அவுஸ்திரேலியா), இந்திரா(கனடா), சந்திராதேவி(ஜேர்மனி), கோமதி(கனடா), பாலேந்திரன்(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கருணாகரன்(இலங்கை), சண்முகராஜா(இந்தியா), இராமநாதன்(இலங்கை), தவமணி(இலங்கை) மற்றும் கணநாதன்(ஜேர்மனி), இராசநாயகி(இலங்கை), கெங்காதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பூமணி(பிரான்ஸ்), பிறேமா(இந்தியா), சந்திராதேவி(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம்(இலங்கை), இந்திராதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(இலங்கை), தமயந்தி(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday, 08 Dec 2024 1:00 PM – 3:30 PM | Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom |
தகனம் | |
Sunday, 08 Dec 2024 4:00 PM | Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom |
தொடர்புகளுக்கு
சர்மிலா – மகள் | |
+447876802014 |
சிந்துஜா – மகள் | |
+447539735774 |