GermanManipayObituarySrilanka

திரு அருணாசலம் இராஜதுரை ஞானேந்திரன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California Fremont ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் இராஜதுரை ஞானேந்திரன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை மகேஸ்வரி தம்பதியரின் பாசமிகு இரண்டாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம் ருக்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

செல்வராணி ஞானேந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான யோகேந்திரன், இராஜமகேந்திரன், பாக்கியலோஜினி(ராணி), மற்றும் செல்வலோஜினி(லோஜினி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிமலன்(அவுஸ்திரேலியா), கங்கா(ஐக்கிய அமெரிக்கா), ஶ்ரீபிரியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்யா, ரமோஷன், ஜெயகரோஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவீன், நிஷோக், ரிஷத்விக்(ரித்வி), ரிஷ்வேந்த்(ரிஷேந்த்), சந்தோஷ், கஸ்தூரி, நதியா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

செல்வராஜா, ஶ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான புஷ்பராஜா, புனிதராணி மற்றும் புஷ்பரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 07 Dec 2024 5:00 PM – 7:30 PM
Berge-Pappas-Smith Chapel Of The Angels 40842 Fremont Blvd, Fremont, CA 94538, United States
கிரியை
Sunday, 08 Dec 2024 8:15 AM

Berge-Pappas-Smith Chapel Of The Angels 40842 Fremont Blvd, Fremont, CA 94538, United States



தகனம்
Sunday, 08 Dec 2024 10:00 AM
Berge-Pappas-Smith Chapel Of The Angels 40842 Fremont Blvd, Fremont, CA 94538, United States

தொடர்புகளுக்கு

நிமலன் – மகன்
 +61419004892

கங்கா ரமோஷன் – மகள்
+14082306752

 ஶ்ரீபிரியா ஜெயா – மகள்
+491633454065

Related Articles