பதுளை-நாரங்கலையைப் பிறப்பிடமாகவும், காக்கைதீவு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி கந்தையா அவர்கள் 29-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி கந்தையா சேர்வை அவர்களின் அன்பு மனைவியும்,
யோகநாதன் (SKM-வெலசர), ரவீந்திரன் (SKM-நாராயன்பிட்டிய), சந்திரா, வசந்தமலர் ஆகியோரின் தாயாரும்,
அருந்ததி, சுசானி, பாலக்கிருஷ்ணன் ஆகியோரின் மாமியாரும்,
கிஷோக்காந், தர்ஷிக்காந், ஶ்ரீ அஜய்காந், கீத்தமலர், கிங்ஷர், பிரசாந்தி, பிரசன்னா, பிரியங்கா, நதுஷா, கிர்திக் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அனிவர்த், அஷ்மிதா, சிதுஜா, சோவீக்வர்ஜன், விவிட்ஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக்கிரியைகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
65/309, காக்கைத்தீவு,
மட்டக்குளிய, கொழும்பு-15.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு