கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பாலச்சந்திரன் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சேதுபதி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா(வேனா) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வினி(நோகா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பார்வதிபிள்ளை, வேதாரணியம், தம்பிராசா, சிறிஸ்கந்தராசா, புவனேஸ்வரி கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமாரவேலு, பராசத்தி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, அகிலா ஆகியோரின் மைத்துனரும்,
மாலா, சசி, சிவா, கீதா, தீபா, மயூரா ஆகியோரின் அன்பு அத்தானும்,
பாலகுமார், மணிவாசகம், மகேந்திரன், அன்ரன் ஆகியோரின் சகலையும்,
நிஷாலினி ஆகாஸ் ஆகியோரின் சித்தப்பாவும்,
பிரிஷ்யா, சஞ்சய், ஜதிசன், அனிருத், கனிஷ்யா, லவ்ஷா, ஏட்ரியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
1/2 Perumal kovil street,
Mahalakshmi avenue,
Valasaravakkam Ch -87
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நேகா – மகள் | |
+919551005452 |
சேதுபதி – மாமா | |
+94775679304 |
புவனேஸ்வரி தவராசா – சகோதரி | |
+94779675996 |
கணேசமூர்த்தி – சகோதரன் | |
+33650053794 |
சிறிஸ்கந்தராசா – சகோதரன் | |
+601127366230 |
கீதா – மைத்துனி | |
+15193629213 |
சசி – மைத்துனி | |
+447460974632 |
சிவா – மைத்துனி | |
+41762857826 |
தீபா – மைத்துனி | |
+41763020228 |