JaffnaObituarySrilanka

திருமதி சிவலிங்கம் சரஸ்வதி

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவலிங்கம் (பிரபல வர்த்தகர்-கிராண்பாஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவா (பிரபல கணக்கீட்டு ஆசிரியர்- யாழ்ப்பாணம், நேசம், றஞ்சா (நாதன் மில் – உடையார்கட்டு) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் உடையார்கட்டு அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28-11-2024 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

தவா(மகன்):- +94 77 239 5858
நேசம்(மகள்):- +94 77 119 3421
றஞ்சா(மகள்):- +94 76 727 4248

Related Articles