MannarObituary

திருமதி பமிலா பேப்பேச்சுவா அன்ரனி பெர்னாண்டோ

மன்னார் சின்னக்கடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட

திருமதி. பமிலா பேப்பேச்சுவா அன்ரனி பெர்னாண்டோ

(ஓய்வுபெற்ற ஆசிரியை – மன்/புனித சவேரியார் பெண்கள் பாடசாலை)

அவர்கள் 25.11.2024 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இம்மானுவேல் பெர்னாண்டோ – மேரி மார்த்தா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. அன்ரனி பெர்னாண்டோ அவர்களின் ஆசை மனைவியும். திருமதி. அனற்ராவின் பாசமிகு சகோதரியும், கீர்த்தனா, அர்ச்சனா. சாதனா அவர்களின் பாசமிகு தாயாரும், பிரதாப்பின் அன்பு சித்தியும், சுமித், டினேஷ், ரொய்ஷ்டன், ரீனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அஞ்சலினா, ஈழன், ஆதன் ஆகியோரின் ஆசை பேத்தியும். திரு. பிறின்சிலி குரூஸ் அவர்களின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 209, சின்னக்கடை மன்னார் இல்லத்தில் வைக்கப்பட்டு 28.11.2024ம் திகதி காலை 10.30 மணிக்கு புனித செபஸ்ரியார் ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியைத் தொடர்ந்து மன்னார் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
0771999594

SHAHANA GFX
0774815140

ரொய்ஸ்டன்
076 9206388

Related Articles