ColomboIndiaObituarySrilanka

திரு. சின்னசாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை

இந்தியா- திருச்சி மாவட்டம் தாத்தயன்கார்பேட்டையை பூர்வீகமாக கொண்ட திரு. சின்னச்சாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை 4:00 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னச்சாமிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குளித்தலை லால்பேட்டை பெரியசாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரமேஷ் (சப்னம்ஸ்), பவானி, பாரதி, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகராஜா (சப்னம்ஸ்), கண்ணபிரான் (விநாயகர் ஸ்டோர்ஸ்-பூண்டுலோயா), மேனகா, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவின், பிரவின், சுஜின், அக்ஷயா, கிரிசோன், பிரத்தன், நேகா, டிரவின், ஹரின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-9A, வவர்சட் பிளேஸ், வெள்ளவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பாலசுப்பிரமணியம்

 +94 77 169 7981
ரமேஷ் (மகன்)
 +94 77 497 6112
கனகராஜா (மருமகன்)

 +94 77 736 9885

Related Articles