CanadaFranceJaffnaObituarySrilanka

திரு வரேந்திரன் கந்தையா (வரம்)

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வரேந்திரன் கந்தையா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த திருவேங்கடம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிரேகா(கிளி- காரைநகர் வலந்தலை) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவ், சிந்துஷா மற்றும் காலஞ்சென்ற வானுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிக்கா, லவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விக்ரா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் புஷ்பராணி(கனடா), குலேந்திரன் – நிலோசனா(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி- கனகராஜா(பிரான்ஸ்), ரஜனிதேவி- சந்திரகாந்தன்(பிரான்ஸ்), ரமணிதேவி- ஞானேஸ்வரன்(ஜேர்மனி), விமலேந்திரன் – வினோதினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலகவதி(கொழும்பு)- காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் வனிதாதேவி- குஞ்சிதபாதம், அரியமலர்- யோகேஸ்வரன், சுலோஜனா- காலஞ்சென்ற விபுலானந்தன் மற்றும் சந்திரசோதி- சித்திரா, வசந்தா- ரொபர்ட்(கொழும்பு), சாந்தா- சுத்தானந்தன், ஸ்ரீலதா- மனோராகவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 24 Nov 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 25 Nov 2024 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 25 Nov 2024 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 25 Nov 2024 12:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சசிரேகா – மனைவி

+19054095563

சஞ்சீவ் – மகன்

 +16475306455

சிந்துஷா – மகள்

 +19056263004

லவன் – மருமகன்

 +16478295890

ஜெசிக்கா – மருமகள்

 +16472677787

Related Articles