AlaveddyKalutaraNallurObituaryPoint Pedro

திரு சின்னத்தம்பி கனகவேல்

திரு சின்னத்தம்பி கனகவேல்

திரு சின்னத்தம்பி கனகவேல், யாழ். அளவெட்டி பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சிததேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு சின்னத்தம்பி கனகவேல், அவர்கள் சிறிஸ்காந்தன்(நோர்வே), கனகரஞ்சினி(நோர்வே), லாகினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோயினி(நோர்வே), உதயச்சந்திரன்(நோர்வே), சுரேந்திரஜித்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசமலர், இராசரட்ணம், கந்தையா, நேசமலர், அன்னமலர், தங்கவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், யோகலட்சுமி, சிவசோதி, இராமநாதன், சரவணமுத்து, ராதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரணி, நயணி, விஷ்ணு, ஆதிஸ், யாசன், யாசினி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை வரம்பத்தை கோப்பாயில் நடைபெற்று பின்னர் 27-09-2021 திங்கட்கிழமை அன்று கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரஞ்சிததேவி – மனைவி
+94777425805
சிறிஸ்காந்தன் – மகன்
+4746419217
ரஞ்சி – மகள்
+4795933517
+4722041026
லாகினி – மகள்
 +19179324732

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =