FranceJaffnaObituarySrilanka

திருமதி. சிவசுப்பிரமணியம் புனிதவதி

யாழ். கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் புனிதவதி  அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து-மனோன்மணி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற திரு சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலம் சென்றவர்களான மகாதேவி, இரத்தினம்மாள், இராமநாதன், கயிலைநாதன், டாக்டர் பூலோகநாதன் (இலண்டன்), பாலாம்பிகை (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவச்செல்வி (பிரான்ஸ்), மாலதி(இலண்டன்), கேதீஸ்வரன் (ஜேர்மனி), ஜெயகாந்தன் (பிரான்ஸ்), தயாபரன் (கனடா), தபேஸ்வரன் (கனடா), பிரியதர்ஷினி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாதன், ஆனந்தன், ஜீலி, வதனி, றஞ்ஜி, டொலி, காலம் சென்ற ரஞ்சன் ஆகியோரின் மாமியாரும்,

சங்கர், சர்மிலி, சபி, சிந்துஜா மகரீசன், நிதர்சன், மீரா, ஜமுனா, லாவண்யா, மயூரன்,ஸ்வேதா, கிருத்திகா, தாரணி, சாலினி, சியானி, நிருஷா, நிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Kaylia, Saiyan, Navirah, Norah, Maevah, Eliza, Sofia, Priya ஆகியோரின் அன்புப்  பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-11-2024 புதன்கிழமை அன்று காலை 9:45 – 11:45 மணி வரை Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நண்பகல் 12:15 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:15 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு

செல்வி (மகள்)
 +33 63 059 6137

மாலா (மகள்)
+44 170 847 0020

சுதா (மகன்)
+49 16 09 010 175

காந்தன் (மகன்)
+33 60 764 5618

தயா (மகன்)
+1 647 926 9031

தபேஸ் (மகன்)
+1 647 627 9013

தர்ஷினி (மகள்)
+47 99 945 9085

Related Articles