
திரு இலங்கநாயகம் சுப்பிரமணியம், வயாவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட (ஓய்வு பெற்ற ஆசிரியர்) 2021.09.27 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் விசாலாட்சியின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி சரஸ்வதியின் அன்பு மருமகனும்,
அருந்தவராணியின் அருமைக் கணவரும்,
திரு இலங்கநாயகம் சுப்பிரமணியம், அவர்கள் கேசவன் ( பிரான்ஸ்) , மயூரன் (ஆசிரியர்) , காலஞ்சென்ற துஷ்யந்தியின் பாசமிகு தந்தையும்,
கலைச்செல்வி (வாணி – பிரான்ஸ்) , மாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்துஷன் , வர்ஷிகன் , லக்ஷியா , தேனுஷன் , புராதனி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற நடெசலிங்கம் , மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று கைதடியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : சத்தியா ஸ்ரீபாஸ்கரராஜா

தொடர்புகளுக்கு | |
அருந்தவராணி (மனைவி) | |
+94773530515 | |
கேசவன் ( மகன்) | |
+33663941043 | |
மயூரன் (மகன்) | |
+94773024293 |