திரு. முருகேசு பொன்னம்பலம் அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தளையசிங்கம் மற்றும் பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருபாகரன், யசோதா, Dr. மனோகரன், Dr. துளசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமரகுரு, சிவரஜீபன், பாதுரி, Dr.திகிரி ஆகியோரின் மதிப்புக்குரிய மாமனாரும்,
நிகில், அஜிதேஷ், அனிஷ், அபிஜித், ஹரிகேஷ், ஆத்மிகா, அதிரா மற்றும் தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துளசி- மகள் | |
+94743082011 |