யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்கள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னப்பா ஏலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஞானப்பூங்கோதை மற்றும் சரஸ்வதி, விஜயலஷ்மி, லோகநாதன், அந்திவண்ணன், செளந்தரராஜன், காலஞ்சென்ற மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பூலோகசுந்தரம்பிள்ளை, ஸ்ரீபாலசரஸ்வதி, மணிமேகலை, மங்களகெளரி, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெயறஞ்சினி, ஜெயராஜசேகரன், சுரேஸ்வரன், குலறஞ்சினி, மனோறஞ்சினி, சதீஸ்வரன், காசிபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தமாலா, மைதிலி, கேதீஸ்வரன், அறிவரசி, ஜெகதீஸ்வரி, யோகராஜன், சத்தியநாதன், யாழினி, தனுஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரவீன் – சிந்துஜா, கீர்த்திகா- ஜனார்த்தனன், பிரியந்தன், பார்க்கவி, கஜீபன் – கிருஷிகா, சுபகவி, கோகுலன், சங்கவி, சாரங்கா- விதுஷன், சுபாங்கா- சுயன், தவேசன், தீர்த்தா, திரிஷா, வினிஷன், கிரிசாந், சகானா, கோபிசாந், தனுசாந், அபிதா, சுவேதா, மூகாம்பிகை, பிரணவன், வேலவன், அஷ்வின், கோதை, வாசகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சர்வின், றிகான் ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன் – மகன் | |
+447950599686 |
ஜெகதீஸ்வரன் – மகன் | |
+447930509045 |
ஜெயறஞ்சினி – மகள் | |
+491788171871 |
ஜெயராஜசேகரன் – மகன் | |
+447920023802 |
சுரேஸ்வரன் – மகன் | |
+447984330121 |
குலறஞ்சினி – மகள் | |
+447378767029 |
மனோறஞ்சினி – மகள் | |
+447946467791 |
சதீஸ்வரன் – மகன் | |
+447397388014 |
காசிபன் – மகன் | |
+447411889841 |