GermanJaffnaObituary

திரு இராஜதுரை ஞானசேகரன்

யாழ். முகமாலை அராலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saerbeck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை ஞானசேகரன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாந்தினி(வனஜா) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிலன், வன்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 31 Oct 2024 9:30 AM – 12:00 PM
Friedhof Saerbeck Emsdettener Str. 26, 48369 Saerbeck, Germany
தகனம்
Thursday, 31 Oct 2024 12:00 PM
Friedhof Saerbeck Emsdettener Str. 26, 48369 Saerbeck, Germany

தொடர்புகளுக்கு

சிந்துஜன் – மருமகன்
   +4917661208032

லியோன் – நண்பர்
   +4915212921992

ராசா – நண்பர்
   +491732197507

Related Articles