GermanObituaryUṭuppiṭṭi

திருமதி தவமணி வீரசிங்கம்

திருமதி தவமணி வீரசிங்கம்

திருமதி தவமணி வீரசிங்கம், யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி லெங்கரிச்சை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(வல்லி) மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சீனியன் சண்முகம், ஞானம்மா சண்முகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சண்முகம் வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி தவமணி வீரசிங்கம், அவர்கள் நிசாகரன், நிஷாந்தினி, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தீபன், சுகந்தினி, பிறேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவளம், கிருஷ்ணபிள்ளை, சரஷ்வதி, மகேஸ்வரி, குலசிங்கம், சாந்தவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசம்பு, கண்மணி, தெய்வேந்திரம், இராஜேந்திரம், கதிரமலை அன்பு மைத்துனியும்,

புஷ்பராணி, ரஞ்சிதம், மதியரசன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பிறேமதாசா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

றஸ்னா, அட்சயா, நிஷானா, ஆராதனா, திபானிக்கா, டிலான், பிரணவி, அணனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Monday, 27 Sep 2021
2:00 PM – 5:00 PM
Friedhofskapelle des evangelischen Friedhofs Lengerich Evangelischer Friedhof Lengerich neuer Teil, Friedhofstraße, 49525 Lengerich, Germany
தொடர்புகளுக்கு
மதியரசன் – மைத்துனர்
+4917657794104
நிசா – மகன்
+4917675810449
தீபன் – மருமகன்
 +4917621987734
காந்தன் – மருமகன்
+4915782219681
பிறேந்தி – மருமகன்
 +491794166239

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =