திருமதி சரோஜினிதேவி செல்லத்துரை

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Obwalden Lungern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி செல்லத்துரை அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவரூபன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
கலாவேணி, தட்பரானந்தன், காலஞ்சென்ற சச்சிதானந்தன், மகேஸ்வரி, தனலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திருவேணி, சுதா, குமாரவேல், தமிழ்வாணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவதாசன், சிவரேமா, சிவதர்சினி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
பிரவீன், நிலக்சன், தனோஜன், தபீனா, தபேயா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சுஜேனா, சகீரா, சஜித், ஷஜென் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சினேகா, அபிஷன், அக்சயா, கேஷ்யா, அமெலியோ, ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சிவரூபன் – மகன் | ![]() |
![]() ![]() | +41793924483 |
| கலாவேணி – சகோதரி | ![]() |
![]() ![]() | +41323537570 |
| தட்பரானந்தன் – சகோதரர் | ![]() |
![]() ![]() | +41767827590 |
| தனலக்சுமி – சகோதரி | ![]() |
![]() ![]() | +41798656537 |






