வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை, சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
வேல்விழி யோகராஜா, யமுனா, சிவாஜினி பிரதீபன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, பத்மநாதன், பாலசுந்தரம், சோதிமலர், கணேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபிஷன், மதுஷா, சங்கவி, ராகவி, ஆருதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கீதா – மகள் | |
+16477743934 |
யமுனா – மகள் | |
+16474307456 |
சிவாஜினி – மகள் | |
+16472980323 |