CanadaColomboJaffnaObituarySrilanka

திருமதி சாந்தநாயகி வல்லிபுரம்

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி வல்லிபுரம் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கந்தவனம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்ததவனம் வல்லிபுரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வதனி(கிருஷ்ணமூர்த்தி- லண்டன்), சதீஷ்(ராதா- Ottawa), உமேஷ்(மீரா- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலநாயகி(காலஞ்சென்றவிவேகானந்தராஜா), காலஞ்சென்ற விவேகானந்தராஜா, அம்பிகாபதி(காலஞ்சென்ற பொன்னம்மா), காலஞ்சென்ற பொன்னம்மா, ஆனந்தநாயகி(காலஞ்சென்ற கணேஷமூர்த்தி), காலஞ்சென்ற கணேஷமூர்த்தி, உமாபதி(விஜி), வசந்தநாயகி (காலஞ்சென்ற தில்லைநாதன்), காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தப்பு, பொன்னம்மா(அம்பிகாபதி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மயூரி(துஷான்), அருண்(யஸ்மின்), மாதவன், மித்ரன், நவின், மாதங்கி, நேகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சியானா, ஷெய்லன், ஹலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 28 Oct 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 29 Oct 2024 10:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 29 Oct 2024 11:00 AM
Funérarium d’Antony 110 Rue de Châtenay, 92160 Antony, France
தகனம்
Tuesday, 29 Oct 2024 2:00 PM
Forest Lawn Crematorium 3789 Royal Oak Ave, Burnaby, BC V5G 3M1, Canada

தொடர்புகளுக்கு

வதனி – மகள்
  +447905056672

சதீஷ் – மகன்
 +16134004691

உமேஷ் – மகன்
 +14164190840

Related Articles