திரு ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்
திரு ஆறுமுகம் பாலசுப்பிரமணியம், யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஹார்ஸன்ஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு ஆறுமுகம் பாலசுப்பிரமணியம், அவர்கள் பாலாஜி, தர்மகுலசிங்கம்(பபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜா, கலாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை இராசலட்சுமி, பரஞ்சோதி, மகேஸ்வரி, செல்லமுத்து, இராமநாதன், லோகநாதன், வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரராஜாஜசிங்கம், செல்லத்துரை மனோன்மணி ஆகியோரின் சகலனும் மச்சானும்,
உமாராணி, ராஜாஜி, உமாபாவணி, காலஞ்சென்றவர்களான நேதாஜி, பிரபாஜி ஆகியோரின் சித்தப்பாவும்,
சிவநாதன், சுகுமார், சாந்தினி, றஞ்ஜினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,
மல்லிகா அவர்களின் அன்பு அண்ணாவும்,
கேசவன், கேசி, சிந்து ஆகியோரின் மாமனாரும்,
நிவேதா, விவேதா, தனுஷன், சஹானா சரண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிந்துஜன், சிந்துஜன், சிஜனுயா, ராம்ஜி, ராவ்ஜி, குயின்சி, நேனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மாயா, சஜீனா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
கிரியை | |
Sunday, 26 Sep 2021 10:00 AM – 1:00 PM | Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark |
தொடர்புகளுக்கு | |
பாலாஜி – மகன் | |
+4528449980 | |
பபி – மகன் | |
+4528594140 | |
பரமேஸ்வரி – மனைவி | |
+4575614142 |