CanadaJaffnaObituary

திரு பொன்னையா சிவானந்தன்

மலேசியா Batu Gajah ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவானந்தன் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தினி, விஜயானந்தன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமார், கீதா, வசித்திரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேவதிராணி, Dr.சுபானந்தன், காலஞ்சென்றவர்களான சத்தியானந்தன், சர்வானந்தன், சதானந்தன், சகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரனியா, கிருஷன், பிரமீனா, அபிலாஷ், அஸ்வின், அசாந், அஷ்னி, ஆகாஷ், அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அவானி அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 27 Oct 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 28 Oct 2024 9:00 AM – 10:00 AM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Monday, 28 Oct 2024 10:00 AM – 11:45 AM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Monday, 28 Oct 2024 12:00 PM
St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு

வசந்தினி – மகள்
 +14164340886

விஜி – மகன்
  +14163013273

பிரபா – மகன்
 +14165873337

Related Articles