யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினசிங்கம் சிவானந்தசிங்கம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தியர் குணரெத்தினசிங்கம்(JP), செல்லம்மா தம்பதிகளின் ஏகபுத்திரனும், சுருவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு, தேவஞானி(தெய்வானை) தம்பதிகளின் ஆசை மருமகனும்,
ஜெயநிதி அவர்களின் ஆருயிர் கணவரும்,
சஜீவன், Dr.அகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜந்தன், நிலுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Destin, Ameera ஆகியோரின் பாசமிகு தாத்தவும்,
விஜயலெட்சுமி(ஒய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி) அவர்களின் அருமைச் சகோதரரும்,
முருகையா, காலஞ்சென்ற கலாநிதி குலசிங்கம் மற்றும் சிவகுமார் இந்திராவதி, குமார் மகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன் திருச்செல்வம் ஆகியோரின் பெறாமகனும்,
அபிராமி, அஜந்தன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
சதீஸ்குமார், றஜிதரா(சசி), லதாயினி பரமதாசன், கஜனி ரமேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிரோஷன், லக்ஸ்சனா, லாவண்யா, தாரண்யா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 20 Oct 2024 5:30 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Monday, 21 Oct 2024 10:30 AM – 2:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Monday, 21 Oct 2024 2:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
ஜெயநிதி – மனைவி | |
+14164397875 |
சஜீவன் – மகன் | |
+14168717113 |
அகன்யா – மகள் | |
+16477850050 |