திருமதி அனுசுயா விஜயகாந்த்
யாழ் எழுவைதீவை பிறப்பிடமாகவும் புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை புகுந்த வீடாகவும் சுவிஸ்ரழந்து பீளை வதிவிடமாகவும் கொண்ட அனுசுயா விஜயகாந்தன் 12.10.2024 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் புதல்வியும் பசுபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் மருமகளும் விஜயகாந்தன் ( காந்தன் ) அவர்களின் மனைவியும் தனுசுயா , தர்ஷினி , துசாந் , அஜய் ஆகியோரின் அருமை தாயாரும் கிருஷந் , அணித்தன் ஆகியோரின் அன்பு மாமியும் சகின் , பிராவின் , நவீன் , லவீன் , அனிஷா , யனோஸ் , ரெய்சன் , யாத்திசா ஆகியோரின் பாசமிகு பேதியாரும் கணேஷ் , சுந்தராம்பாள் , சிற்றம்பலம் , யோகாம்பாள் , உதயசேகரம் , ராமநாதன் , ஜானசவுந்தரி , யோவாள் , கமலவாசகி , ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிய தரப்படும் .
தகவல்: குடும்பத்தினர்