யாழ். நல்லூர் மூத்தவிநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
லவீன்டிரன்(MLT), பார்த்தீபன்(கனடா), துஷாயினி(இலங்கை வங்கி), துளசி(நியூசிலாந்து), டினேஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குமாரசாமி, கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சிவபாலன்(சிறாப்பர்), சிவகுமார் மற்றும் உமாபதி, சிவதாசன், சிவபாலன், சிவரூபி, சிவறூபன், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துர்க்காயினி, கௌசி, சிவகுமார், பிரகாஷ், கேசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஞ்சினி, காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், சிறிதரன் மற்றும் பவானி ஆகியோரின் சிறிய தந்தையும்,
ஜஷ்விகா, விகாஷ், செயோன், மயிலன், மித்திரன், ஆத்துஜி, விஷ்ணு, மயூ, அக்ஷரா, பிரியங்கா, பிரணவ், அபினவ், வைஷ்ணவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2024 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
30/29, மூத்த விநாயகர் வீதி,
நல்லூர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லவன்- மகன் | |
+94777730949 | |
துஷாயினி- மகள் | |
+94776936748 | |
பார்த்தீபன்- மகன் | |
+14166482508 |
துளசி- மகள் | |
+6585719002 | |
டினேஸ்கரன்- மகன் | |
+16479963204 |