திரு. S. தர்மராஜ் ஆச்சாரி
கடியன்லேனை பிறப்பிடமாகவும், U.C.Quaters, லிந்துலை-நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S. தர்மராஜ் ஆச்சாரி அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுநாதன், சுதாகரன், நிர்மலா, மலர்விழி, சுஜாதா, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தமிழ்செல்வம், சுரேஸ்பாபு, ரீட்டா, யோகலெட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-10-2024 புதன்கிழமை அன்று தலவாக்கலை பீரிஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின் தகனசாலையில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு:
:- +94 77 165 9565
சுதாகரன்:- +94 77 852 5035